Surprise Me!

பெருமை-29-Nov-2013.

2013-11-30 18 Dailymotion

சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளை மர்கஸில் 29.Nov.2013 அன்று நடைபெற்ற வாராந்திர பயானில் துபை மண்டல அழைப்பாளர் சகோ. அப்துல் மஜீத் அவர்கள் ”பெருமை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்,எல்லா புகழும் இறைவனுக்கே!