Dosai Amma Dosai Song, Lyrics:\r\rதோசையம்மா தோசை\rஅம்மா சுட்ட தோசை\rஅரிசி மாவும உழுந்து மாவும \rகலந்து சுட்ட தோசை\rஅப்பாவுக்கு நாலு\rஅம்மாவுக்கு மூணு\rஅண்ணாவுக்கு ரெண்டு\rபாப்பாவுக்கு ஒன்னு\rதின்ன தின்ன ஆசை\rதிருப்பி கேட்டால் பூசை