ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சியர்ஸ் கர்ல்ஸாக நடனம் ஆடுபவர்களுக்கு ஒரு போட்டிக்கு 18,000 முதல் 30,000 வரை சம்பளமாக வழங்கப்படுகின்றது. இதுவே அவர்கள் நடனம் ஆடும் அணி வெற்றி பெற்றால் போனஸ் தொகையும் உண்டு.
Cheer girls who dance for IPL matches are paid more than an engineer and they are rewarded with bonus if their team wins the match.