Surprise Me!

Sivakarthikayan's next"Velaikaran" first look was released

2017-06-06 22 Dailymotion

சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஃபஹத் பாசில், நயன்தாரா, சினேகா நடித்து வரும் படம் வேலைக்காரன். ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று கூறிய சினேகாவுக்கு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.
The First Look poster of Sivakarthikeyan starrer Velaikkaran has been released a day ago.