பிக் பாஸ் நிகழ்ச்சியால் மீம்ஸ் கிரியேட்டர்கள் ஓவர் பிசியாகிவிட்டனர். டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்க்கவே பலர் பார்க்கிறார்கள். தினமும் கான்செப்ட் தேடி அலைந்த மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தற்போது கான்செப்டே பிக் பாஸ் தான்.
Memes creators busy as they have got concept for 100 days. Yes, the concept is nothing other than Big Boss.