அனைவரின் வெறுப்பையும் சம்பாதித்த ஆர்த்தி, மெல்ல 'விக்டிம் பிளே' செய்து பிக்பாஸ்
வீட்டில் நீடிக்க திட்டமிடுவதாக கொந்தளிக்கிறார்கள் நெட்டிசன்கள். பிக்பாஸ் சீசன்
தொடங்கியது முதலே, தன்னை பெரிய நபர் போல சித்தரித்துக்கொண்டு, பேசி வருபவர்
ஆர்த்தி. ஜூலியை ஃபேக்கான பெண் என இவர் கூறியதை முதலில் ஏற்றுக்கொண்ட
ரசிகர்கள் கூட, அதையே ஒரு வேலையாக ஆர்த்தி வைத்திருப்பதை பார்த்து
கடுப்பாகிவிட்டனர்.
Aarthi playing victim game and calls all the other Biggboss
participants are fakes which is anger netizens.