Surprise Me!

After 4 years Rohit Sharma is added in Test match team-Oneindia Tamil

2017-07-19 20 Dailymotion

இந்திய அணியின் சிறந்த ஒரு நாள் துடக்க ஆட்டக்காரனா ரோஹித் ஷர்மா டெஸ்ட் போட்டிகளில் கடைசியாக 2013இல் தான் துடக்க ஆட்டக்காரராக கம்பீர் உடன் களம் இறங்கினார்.தற்போது ரோஹித் ஷர்மாவிற்கு இலங்கை அணியுடன் நடக்க உள்ள டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்து உள்ளது. இலங்கை அணியுடன் இந்திய அணி மோத உள்ள டெஸ்ட் போட்டியில் ராகுல் உடன் இனைத்து ரோஹித் ஷர்மா துடக்க ஆட்டக்காரராக விளையாட உள்ளார் என்று செய்திகள் வந்து உள்ளது.

After 2013, Rohit Sharma is going play Srilanka - India test match after 4 years.


இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆகியோர் நட்பை பலமாக்கி வருகிறார்கள் என தெரிகிறது. கிரிக்கெட் விளையாடும்போது இருவரும் ஆக்ரோஷமாகவும், கிரிக்கெட்டை விட்டு வெளியே வந்தால் இருவரும் சிறந்த நண்பர்களாக இருக்கின்றனர்.

Indian cricket team captain Kohli and Pakistan Cricket player develops friendship.