மதுரையில் ஜடாமுனி கோவில் தெருவில் உள்ள நகை கடையில் நேற்று இரவு கடையின் பூட்டை உடைத்து நகைகளை திருடிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். Robbery in jewelry Shop.