அதிமுக தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம் எல் ஏக்கள் கலந்துகொள்ளும் அவசர ஆலோசனைக்கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது ADMK Ministers and MLA's Meeting.