உலகமெங்கும் 130 பேரின் உயிரைப்பறித்த 'ப்ளூ வேல்' ஆன்லைன் கேம், பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில், சகமனிதர்கள் மீது அன்பு செலுத்த வைக்கும், 'பிங்க் வேல்' என்னும் விளையாட்டு இணையதள உலகில் வைரலாகியுள்ளது.
Pink Whale challenge originated from dreaded Blue Whale game. So Experts believe that it is a good choice to self love and happiness.