நேற்று மாலை முதல் இன்று காலை வரை நடந்த தேசிய மாநில உள்ளிட்ட அணைத்து செய்திகளின் தொகுப்புகளும் சுருக்கமாக ....
தமிழகம்:
1) நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு மூவர் தீ குளிப்பு
2) விஷால் அலுவலகம் மீது சோதனை
3) தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
4)தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு மரணம்
5) இரட்டை இல்லை தொடர்பான வழக்கில் மேலும் சிலர் கைது
இந்தியா:
1) விசாகப்பட்டினத்தில் பெண் மீது பாலியல் வன்முறை
2) குஜராத் தேர்தல் தேதி
விளையாட்டு :
1) இந்திய கிரிக்கெட் அணி விபரம்
2) பிபாவின் சிறந்த வீரர் விருதை பெற்ற ரொனால்டோ
மேலும் தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களில் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஒன் இந்தியா தமிழுடன் இணைந்திருங்கள்.