டிடிவி தினகரனைப் பற்றி திவாகரனே சான்றிதழ் கொடுத்துள்ளார் என அமைச்சர் ஜெயக்குமார் நக்கலடித்துள்ளார். powered by Rubicon Project அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தினகரன் உள்பட சசிகலா குடும்பத்தினர் யாரையும் அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என அவர் திட்டவட்டமாக கூறினார்.