திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தற்போது மிகவும் மோசமடைந்து இருக்கிறது. அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். தற்போது அவரது உறுப்புகள் செயலிழந்து இருக்கிறது.
DMK leader Karunanidhi's health gets decline t worst.