Surprise Me!

ஏழைகளுக்கு 10 %இட ஒதுக்கீடு | Makkal Enna Soldranga | Makkal Karuthu

2019-01-08 3 Dailymotion

ஜாதி அடிப்படையில் மட்டுமே
படிப்பிலும் அரசு வேலையிலும்
இட ஒதுக்கீடு வழங்கப்படும் இந்தியாவில்
பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு
10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க
முன்வந்துள்ளது மோடி அரசு.
ஜாதி அடிப்படையில் இப்போதுள்ள
50 சதவீத ஒதுக்கீடு இதனால் பாதிக்காது.
ஆனால் 50 சதவீதத்துக்கு மேல் ஒதுக்கீடு தர
அரசியல் சட்டத்தில் இடமில்லை என்பதால்
அதற்காக சட்ட திருத்தம் கொண்டுவரப்படுகிறது.