Surprise Me!

IPL 2019 Bravo in Chennai | சென்னை சேப்பாக்கத்தில் ரசிகர்களுடன் பிராவோவை

2019-04-25 892 Dailymotion


#bravo
#ipl2019

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் விற்பனை கடைக்கு சென்ற மேற்கிந்திய அணியின் கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரருமான பிராவோவை காண ரசிகர்கள் குவிந்தனர்.

Bravo visits sports hop in Chennai chepauk. Fans took selfie.