ஒரு பையன் இவ்வளவு க்ளோஸ் பிரன்ட்டா நம்பிக்கைக்குரியவனா கிடைப்பான் என நான்
எதிர்பார்க்கவில்லை. என் சுக துக்கங்களை பகிர்ந்துகொள்ள முகென் எனக்கு தோள்
கொடுத்திருக்கிறான். அதனால் முகென் ஐ லவ் யூ என்று கூறுகிறார் அபிராமி.
Abirami says I love you to Mugen in Biggboss house.
#BiggBoss3
#Contestants
#BB3