Surprise Me!

Vikram Lander lying on the lunar surface after a hard-landing.

2019-09-09 2 Dailymotion

விக்ரம் லேண்டர் பத்திரமாக சாய்ந்த நிலையில் இருப்பதாக, பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் நிலவில் தரையிறங்க வேண்டிய விக்ரம் லேண்டர், விஞ்ஞானிகள் உடனான தொடர்பை கடைசி நேரத்தில் இழந்து விட்டது

Not losing hope, the Indian Space Research Organisation (Isro) continued to make all-out efforts to establish link with Chandrayaan-2's 'Vikram' lander, now lying on the lunar surface after a hard-landing.

#vikramlander
#chandrayan2