IND vs SA : Shubman Gill may get a chance in playing eleven in test series#indvssa#shubmangillதென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணியில் ஷுப்மன் கில் என்ற இருபது வயதே ஆன இளம் வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.