Surprise Me!

Tiktok has removed 135000 videos

2019-09-20 1 Dailymotion

சீனாவின் சிறிய வீடியோ பயன்பாட்டு செயலியாக டிக்டாக் இருக்கின்றது. இந்தியாவில் 1.5
ஆண்டுகளில் 1,35000 வீடியோக்களை தனது தளத்தில் இருந்து நீக்கியுள்ளதாக தாய் நிறுவனமான
பைடான்ஸ் மத்தியஅரசிடம் தெரிவித்துள்ளது.

Tiktok has removed 135000 videos and accounts.