#கந்தர்சஷ்டிகவசபாடல்வரிகள் ஸ்ரீ தேவராய சுவாமிகள் அருளிய 'கந்தர் சஷ்டி கவசம்'வரிகள் பாடிப் பயன்பெறுங்கள் துன்பம் விலகும் . நோய் குணமாகும் . எல்லாம் குருவின் திருப்பாதம் சரணம் முருகா போற்றி . காக்க காக்க முருகா காக்க