Surprise Me!

Will bigil director get red card from producers council ?

2019-10-18 2,655 Dailymotion

Will bigil director get red card from producers council ?

பிகில் பட இயக்குநர் அட்லீக்கு ரெட் போடப்படலாம் என்று ஒருபக்கம் டாக் ஓடிக் கொண்டிருந்தாலும் மனிதல் ஜாலியாகத்தான் இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் இப்போதையெ பெரும் டாக் என்னவென்றால் ரஜினி அடுத்து நடிக்கப் போகும் படங்கள் குறித்தும், விஜய்யின் பிகில் படம் குறித்தும்தான்.