Dhoni to start training from March 2| மார்ச் - 2ல் சேப்பாக்கத்தில் பயிற்சியை தொடங்கும் தோனி
2020-02-26 1,868 Dailymotion
ஐபிஎல் போட்டிகள் அடுத்தமாதம் 29ம் தேதி முதல் துவங்கி நடைபெறவுள்ள நிலையில், முன்னதாகவே வரும் 2ம் தேதிமுதல் சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி சென்னை சிதம்பரம் மைதானத்தில் தனது பயிற்சியை துவங்கவுள்ளார்.