#sachintendulkar
Sachin asked one chance to open from captain Azharuddin in 1994 New Zealand ODI series.
1990களில் இந்திய ஒருநாள் கிரிக்கெட்டில் பெரிய மாற்றம் ஏற்பட்ட தருணம் சச்சின் துவக்க வீரராக இறங்கியது தான். மிடில் ஆர்டரில் இறங்கி வந்த சச்சின் டெண்டுல்கர், எப்படி துவக்க வீரராக மாறினார்? அது பற்றி, அவரே தன் "100 MB" என்ற ஆப்பில் கூறி உள்ளார்.