#bcci
#dd
இந்தியாவில் 21 நாட்கள் லாக்டவுன் அமலில் உள்ளது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மக்களை கிரிக்கெட் போட்டிகள் மூலம் கட்டிப் போட தூர்தர்ஷனுடன் கை கோர்த்துள்ளது பிசிசிஐ.
BCCI helping people not to come outside of their home by giving match videos to DD.