#Jothimani
#Nagarajan
"கபடி விளையாடுவது என்றால் கோட்டை தொட்டுவிட்டு வருவது ரசிக்காது... கோட்டைத் தாண்டி ஏறி அடிப்பது தான் ஆட்டம்... அதனால் இனி விவாதம் என்கிற பெயரில் டிவிக்களில் யார் பிரதமரை இழிவாக பேசினாலும் அதே பாணியில் Tit for Tat நமது கட்சியினர் தயங்காமல் திருப்பி அடிக்க வேண்டும்" என்று பாஜகவினருக்கு, அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா அறிவுறுத்தி உள்ளார்.