#dhoniNone of the captains had Dhoni’s credentials says Syed Kirmani இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சையது கிர்மானி, கேப்டனாக தோனி வைத்திருக்கும் சில சாதனைகளை வேறு எந்த கேப்டனும் வைத்திருக்கவில்லை என அதிரடியாக கூறி உள்ளார்.