Surprise Me!

khushbu-க்கு கட்சியை சேதப்படுத்த உரிமையும் கிடையாது-Jothimani |Oneindia Tamil

2020-07-31 5,539 Dailymotion

புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் காங்கிரஸில் குஷ்புவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அளப்பற்ற தியாகங்களை செய்த கட்சியை சேதப்படுத்த தனிநபர்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாது என்பதை குஷ்பு புரிந்துகொள்ளவேண்டும் என அக்கட்சியின் லோக்சபா எம்.பி. ஜோதிமணி சாடியுள்ளார்.

Congress MP Jothimani slammed Actress Khushbu on New Education Policy issue.

#NewEducationPolicy
#Jothimani
#Khushbu