ஒரு கொலைக் குற்றவாளிக்கு ஏன் இவ்வளவு மரியாதை தரப்பட்டது? இங்கிலாந்து செல்லும்போது சில்வியா என்னும் பெண்ணை காதலித்து கல்யாணம் செய்துகொண்டார் நானாவதி. அதன் பின் அகூஜா மற்றும் உறவினர்கள் சில்வியாவுடன் நெருங்கி பழக ஆரம்பித்தனர். பின்னர் அது காதலாக மாறியது தன் காதல் மனைவியின் இரண்டாவது காதலை, அதுவும் அவள் வாயாலேயே கேட்டதும் நொந்துபோன நானாவதி. இறுதியில் அகூஜாவிடம் தன் மனைவியை கல்யாணம் செய்து கொள்ளுமாறு கேட்டான் அதற்க்கு மாட்டேன் சொன்ன அகூஜாவை சுட்டு கொன்றான்.
Nanavati Murder Case
Love/Death and case in Bombay
CREDITS
Host - Karthik Bala | Script - Rajaram | Camera - Karthik, Rameshkannan, Roshan, Dinakran  | Edit - Senthil | Associate Producer - Karthick.K,Rajaram.S, Sound Engineer - Esidor, Vignesh | Music - Santhosh | Chief Video Editor -Hassan, Channel Manager - Prashanth Balaji, Karthik J | Producer - Dhanyaraju.
Subscribe : https://goo.gl/wVkvNp  MR.K Series : https://goo.gl/sQLFvx  Jai Ki Baat : https://goo.gl/Qa1AVE JV Breaks: https://goo.gl/gkbpdi   Socio Talk: https://goo.gl/WVjPEo  MR.K Series : https://goo.gl/5SBgip  Voice of Common Man: https://goo.gl/nmsdQ4  Facebook : https://www.facebook.com/Vikatantv/