Surprise Me!

இளையராஜா கேட்ட கேள்வி! கமலஹாசனின் அதிரடி அறிவிப்பு! | Ananda Vikatan Awards 2017

2020-10-21 0 Dailymotion

தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் சாதிக்கும் கலைஞர்களை ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கி கௌரவித்து வருகிறான் விகடன். அந்தவகையில் கடந்த 2017-ம் ஆண்டுக்கான விகடன் விருது 30-க்கும் மேற்பட்ட துறைகளில் வழங்கப்படுகிறது. இசைஞானி இளையராஜாவுக்கு எஸ்.எஸ்.வாசன் விருது, ’மெர்சல்’ காட்டிய விஜய் சிறந்த நடிகராகவும் , ’அறம்’ பேசிய நயன்தாரா சிறந்த நடிகையாகவும், விமர்சகர்களின் ஒட்டுமொத்த பாராட்டை அள்ளிக்குவித்த ’அருவி’ சிறந்த தயாரிப்பு என பல்வேறு துறைகளிலும் விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆனந்த விகடன் சினிமா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாய் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜாவுக்கு கமல் விருது வழங்கிய போது, கமலிடம் அவரின் அரசியல் வருகையை பற்றி சில கேள்விகளை கேட்டார் இளையராஜா! அதற்கு கமல் அறிவித்த அதிரடி அறிவிப்பு பற்றி தெரிந்துக்கொள்ள வீடியோவை பாருங்கள்!
To Know Latest Releases :https://goo.gl/2a55Ky
M.K Crime Series : https://goo.gl/1NER4w
Socio Talk By Thirumavelan : https://goo.gl/Trs33t
Jai Ki Baat : https://goo.gl/yHbfZp
Jayachandran Series : https://goo.gl/ESVLnv
JV Breaks: Exclusive : https://goo.gl/18r6b3
Anchor Varun Times : https://goo.gl/joNu4b
Like Vikatan TV FB : https://www.facebook.com/Vikatantv/
Like Vikatan Webpage FB : https://www.facebook.com/vikatanweb/
Visit Vikatan Site: http://www.vikatan.com
https://twitter.com/#!/Vikatan/