எவன் பார்த்த வேலடா இது 10:20 இன்றைய கீச்சுகள் 11:07 இன்றைய விருது 11:35
செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் 25 ஆயிரம் பேர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று தி.மு.க.வில் இணைகிறார்கள்! மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 11-வது நாளாக போராட்டம்! டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உடன் கர்நாடக முதல்வர் குமாரசாமி சந்திப்பு.
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow
Vikatan App : http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp
CREDITS
Host -Saran & Sha | Script - Vikatan Team | Camera - P .Vignesh ,Venkat | Edit -Dinsa| Producer - Karthick.K |Co - Producer - Vivek