``தாடி பாலாஜிக்கும் அவரின் மனைவி நித்யாவுக்கும் இடையிலான பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டதா?’’
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நித்யா எலிமினேட் ஆன எபிசோடைப் பார்த்த அனைவரிடமும் எழுந்த கேள்வி இதுதான்.சந்தோஷமான விஷயம்தானே' என உறுதிப்படுத்திக்கொள்ள நித்யாவிடமே பேசினோம்.அப்போது சில அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டார் நித்யா .
Nithya reveals what happened behind the bigg boss screen ?