அது நல்ல ஆட்டமோ, அவ்வளவாகச் சிறப்பில்லாத ஆட்டமோ இந்திய கிரிக்கெட் அணியின் கெளதம் கம்பீர் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளையும் பார்க்க முடியாது. ஆனால், அவருக்கு வேறோரு முகம் உண்டு எனக் காட்டியுள்ளார்.
cricketer gautam gambhir bears education expenses for martyr daughter