Surprise Me!

இரும்புமனுஷியா அல்லது இரும்புத்திரைக்குப் பின்னால் இருந்த மனுஷியா? | Remembering Jayalalithaa

2020-11-06 0 Dailymotion

உலகின் தலைசிறந்த தலைவர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்ட யாவருக்கும் உள்ள ஒரு பொதுவான அடையாளமாக இருப்பது, அவர்களைப்போலவே திறம்படச் செயலாற்றும் கொள்கைரீதியிலான வாரிசுகளை அவர்கள் தேர்ந்தெடுக்கத் தவறியதுதான். ஃபோர்ப்ஸ் பத்திரிகை கடந்த ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த தலைமைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.






a gist on everything that happened in politics in this year after jayalalithaas death