Surprise Me!

உங்களுடைய மூத்த பையனா, நான் இருந்து உங்களைப் பார்த்துக்கிறேன் - Raghava Lawrence

2020-11-06 0 Dailymotion

'எல்லாரும் ஒண்ணா சேர்ந்து நடத்துன போராட்டத்தோட வெற்றியின் காரணமாதான் இன்னைக்கு ஊர் முழுக்க ஜல்லிக்கட்டு கொண்டாடுறாங்க. ஆனா, இந்தப் போராட்டத்துல கலந்துக்கிட்ட என் பையன் இப்போ, உயிரோட இல்லை. அவன் எனக்கு ஒரு வலதுகை மாதிரி. ஓடி ஓடி உழைப்பான். அவனை நினைச்சு நானும், என் வீட்டில் இருக்குறவங்களும் பட்டுக்கிட்டு இருக்கிற கவலை அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும்'' - கண்ணீர் மல்க தன் மகன் யோகேஸ்வரனை இழந்த சோகத்துடன் பேச ஆரம்பிக்கிறார், அவருடைய அம்மா புஷ்பா.







actor raghava lawrence helped jallikattu protest yogeshwaran family