Surprise Me!

13 வருடங்களாக 'திருச்சி பாரதி' செய்யும் சேவை !

2020-11-06 4 Dailymotion

திருச்சி பீமநகரை சேர்ந்த ஒருவர் தினமும் ஆதரவற்ற நூறு பேருக்கு இலவசமாக சாப்பாடு போடுகிறார் என்று கேள்விப்பட்டோம்.அந்த வீட்டிற்கு நாம் சரியாக ஒரு மணிக்கு சென்றோம்.வெளியே கும்பல் கும்பலாக முதியவர்கள், பார்வையற்றவர்கள், கூலித்தொழிலாளர்கள் எனப் பல மனிதர்கள் அமர்ந்திருக்கின்றனர். ஒரு மனிதர் மொபட்டில் வருகிறார். வந்து இறங்கி அங்கே உட்கார்ந்திருந்த மக்களை அழைக்க, உடனே அந்த மக்களில் ஒரு பகுதியினர் அந்த அறைக்குள் சென்று அமர்கின்றனர்.



man feeds more than 100 people in trichy per day.