"பாப்பாவுக்குச் சுற்றிப்போடுங்க...", "அப்படியே நம் மதுரையின் தெய்வம் மீனாட்சி அம்மனைப் போலவே இருக்கும் குட்டித் தேவதை"
ட்விட்டரில், மீனாட்சி அம்மன் வேடம் அணிந்திருக்கும் சிறுமியின் குழந்தையின் புகைப்படத்துக்கு இப்படியான ஏராளமான கமென்டுகள் வந்தபடியே இருக்கின்றன.