Deal Ok-வா? சென்னை Star Hotel-லுக்கு அதிர்ச்சி கொடுத்த கில்லாடிகள்!
2020-11-06 110 Dailymotion
நடிகர் வடிவேல், அரசு பஸ்சை விலைக்குப் பேசும் காமெடி காட்சியைப் போல நிஜத்தில் சென்னை வடபழனியில் உள்ள அம்பிகா எம்பயர் என்ற ஸ்டார் ஹோட்டலின் ஓனர், ஆடிட்டர், மேலாளர் என நடித்து 165 கோடி ரூபாய்க்கு விலை பேசிய சம்பவம் நடந்துள்ளது.