"நடுரோட்ல நான் தூங்கியிருக்கேன் " - வடிவேலின் வெளிவராத கதைகள்! | #HappyBirthdayVadivelu
2020-11-06 221 Dailymotion
மீம்களின் அரசனாக விளங்கும் இம்சை அரசனின் பிறந்தநாளை ரசிகர்கள் #HappyBirthdayVadivelu என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர் வைகைப் புயல் வடிவேலுவின் 60வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.