#indvsausIND vs AUS : Sanjay Manjrekar taking jibe at Jadejaஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கு முன் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவை சீண்டினார் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.