Surprise Me!

மீண்டும் உறுதியானது Biden-னின் வெற்றி | Oneindia Tamil

2020-12-15 421 Dailymotion

அதிபர் தேர்தலில் ஜோபிடனின் வெற்றி மறுபடியும் உறுதி செய்யப்பட்டுள்ளது.. ஜோ பிடன் வெற்றியை எலக்டோரல் காலேஜ் தேர்வாளர்கள் குழு உறுதி செய்துள்ளது.. இதில், பிடன் அமோகமாக வெற்றி பெற்றுவிட்டார்.. இதையடுத்து, டிரம்பால் இப்போதைக்கு எதுவுமே செய்ய முடியாத தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது.


Electoral College makes it official: Biden won, Trump lost