#indvsaus
#rahane
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி வெற்றிபெற்றுள்ளது. இரண்டாவது இன்னிங்சில் 70 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் 2 விக்கெட்டிற்கு 70 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றிபெயரது.
AUS vs IND: Rahane captaincy brings India to the victory against Australia