அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பிடனுக்கு முதல் நெருக்கடியாக ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் விவகாரம் தலையெடுத்திருக்கிறது.US President-elect Joe Biden's first Challenge Iran's uranium enrichment row.