#VijaySethupathi #MasterVijay sethupathi apologies for Cutting cake with swordநடிகர் விஜய் சேதுபதி தனது பிறந்தநாளை முன்னிட்டு பட்டா கத்தியில் கேக் வெட்டிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.