"புதிய சிந்தாந்தத்துடன் புதிய அரசியல் கட்சியை தொடங்கவுள்ளேன்... நான் ஆரம்பிக்கப்போகும் எனது புதிய கட்சியின் கோட்பாடுகள், கொள்கைகள் நிச்சயம் பாஜகவிலிருந்து மாற்றாகவே இருக்கும்.. ரஜினி ரசிகர்கள் எனது கட்சியில் இணைந்து கொள்ளலாம்" என்று அர்ஜுன மூர்த்தி தெரிவித்துள்ளார்.
Arujuna murthy starts New political party soon
#Rajinikanth
#Arujunamurthy