ஓவியாவின் பெயர் தமிழக அரசியலில் அடிபட ஆரம்பித்துள்ளது.. வழக்கமாக நடிகர், நடிகைகள் அரசியலில் நுழைவதும், பதவி வகிப்பதும் இயல்பான ஒன்று என்றாலும், ஓவியா விஷயத்தில் மட்டும் சகஜமாக எடுத்து கொண்டு நகர்ந்து முடியவில்லை.. அதற்கு காரணம் பாஜக!
Sources say that Oviya will join in DMK Soon
#BJP
#DMK
#Oviya