#drishyam2
#mohanlal
#kamal
#papanasam
Difference between Mohan Lal and Kamal haasan. Analysis of Papanasam and Drishyam 2
திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமாக திரிஷ்யம் 2 படம் அமேஸான் ப்ரைமில் வெளியாகியுள்ளது. இதில் மோகன் லால், மீனா, அன்சிபா, எஸ்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.