#Sneha #BiggBossArchana #AlyaManasa #Sameera இனி நாங்கள் கணவன் - மனைவி இல்லை. பெற்றோர் ஆக போகிறோம் என இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தகவலை ஷமீரா அன்வர் தெரிவித்திருந்தார்.