Surprise Me!

சுத்தமான தேனை நீங்களே உற்பத்தி செய்யலாம் ! honey manufacturing process

2021-04-29 1 Dailymotion

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தேனீப்பெட்டி இருந்தால், அந்த வீட்டில் உள்ள குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை யாருக்கும் நோய்நொடிகள் வராது. அதனால்தான், என் மாடியில் ஒரு தேனீப்பெட்டி அமைத்து தேன் சேகரித்து வருகிறேன்” என்று பூரிப்பாகச் சொல்கிறார் வெங்கட்..

Credits
Video - P.Kalimuthu
Edit - K.Senthilkumar
Reporter & Executive Producer - Durai.Nagarajan