கட்சியை சரி செய்து கொள்ளலாம். அனைவரும் கவனமாக இருங்கள் என்று கட்சி தொண்டர் ஒருவரிடம் சசிகலா தொலைபேசியில் பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் சசிகலா தான் இதை பேசினாரா என்பது உறுதியாக தெரியவில்லை
The audio of Sasikala talking on the phone to a party volunteer telling The party can be fixed, everyone to be careful is going viral on social media.
#Sasikala
#SasikalaAudio
#AIADMK