கொரோனா தடுப்பூசி டோக்கனை பறித்து திமுகவினர் அராஜகம் செய்கிறார்கள்.. அதனால், திமுகவினர், முதல்வர் ஸ்டாலினின் கருத்தை மதிக்க வேண்டும் என்று வானதி சீனிவான் அட்வைஸ் தந்துள்ளர்.. இதுதான் இன்றைய தமிழக அரசியலில் பெருத்த விவாதத்தை கிளப்பி விட்டு வருகிறது.
BJP Vanathi Srinivasan talk about dmk MK Stalin
#VanathiSrinivasan
#MKStalin
#CoronaVaccine